Move pointer over the image to zoom in

பூலோகவியாஸன்

RS.128
Qty:
அயோத்திதாசரின் "தமிழன்", இரட்டைமலை சீனிவாசனின் "பறையன்" ஆகிய இதழ்களைப் போலவே "பூலோகவியாஸன்" இதழும் தலித் வரலாற்றியலில் முக்கியத்துவம் உடையது. தலித் முன்னோடிகளான எம்.சி.ராஜா, சுவாமி சகஜானந்த்ர் ஆகியோரின் ஆசிரியரும் சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய பூஞ்சோலை முத்துவீர நாவலர் ஆசிரியராக இருந்து அவ்விதழை 1903 முதல் 1917 வரை பதிப்பித்தார். அவ்விதழின் ஒரு பிரதி கூட இதுவரை கிடைக்கப்பெறாதிருந்த நிலையில் 1909ம் ஆண்டுத் தொகுப்பை கண்டெடுத்து அதன் உள்ளடக்கத்தை தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம்
  • Availability: In Stock

Write Review

Note: HTML is not translated!

Powered by Abantecart eCommerce Solution